கண்ணாமூச்சி ஆடியபோது துணி கழுத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாமிபுரம் அருகே வீட்டில் கண்ணாமூச்சி ஆடியபோது எதிர்பாராதவிதமாக துணி கழுத்தை இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த செல்வக்குமார ...