இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் விபத்தில் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன், அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. முதுவன் ...