ஜம்மு காஷ்மீரில் காட்டாற்று வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்த பாலம்!
ஜம்மு காஷ்மீரில் தாவி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் காட்டாற்று வெள்ளத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை ...