கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!
சென்னைக் கோயம்பேடு மேம்பாலத்தில் மினி பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னைக் கோயம்பேட்டில் இருந்து மதுரவாயில் ஏரிக்கரை நோக்கி மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ...