அனைவரையும் உள்ளடக்கிய பட்ஜெட்! வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது! – அண்ணாமலை
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ...