கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரர்!
மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் கைது செய்தனர். அலங்காநல்லூர் அடுத்த ...