கோவில் திருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அய்யனார் கோயில் திருவிழாவை ஒட்டி மாட்டிவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு ...