சாலையின் தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து – ஒருவர் பலி!
கடலூர் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் அரசு பேருந்து மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து வேதாரண்யத்துக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி ...