திருப்பதி நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!
ஜெய்ப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து திருப்பதிக்கு 60 பேருடன் பேருந்து ஒன்று திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தது. ...