திமுகவினருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுவதாக ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு!
மக்களவை தேர்தலில் சில வாக்குச்சாவடி மையங்களில் திமுகவினருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுவதாக புதிய நீதி கட்சி தலைவர் குற்றம்சாட்டினார். வேலூர் அருகே சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ...