காட்டுமன்னார்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது மோதிய கார்!
காட்டுமன்னார்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி, 3 பேர் படுகாயமடைந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவர் ...