சாலையோரம் வாகனத்தை நிறுத்திய ஆசிரியர் மீது மோதிய கார்!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதிய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அரசிராமணி பகுதியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஆசிரியர் மணி, சாலையோரம் ...