கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஜிஸ்வான் ...