சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்!
சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில், அந்த வழியாகச் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ...