கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை!- எல்.முருகன்
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்காத இண்டியா கூட்டணி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்துவது போல வேஷம் போடுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...