சென்னை கோயம்பேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!
சென்னை கோயம்பேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து தி.நகருக்கு சிமெண்ட் ...
