வண்ணம் செய்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்!
காஞ்சிபுரத்தில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நடப்பாண்டுக்கான பங்குனி மாத பிரம்மோற்சவம் 6 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் ...