சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் மிதந்த கரப்பான் பூச்சி!
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பிரபல துணிக்கடையில் குடிநீர் தொட்டியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரபல துணிக்கடையின் 3வது தளத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்துக்கு ...