நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளி பலி!
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் விருத்தாசலம் அடுத்த ...