தாம்பரம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் சுடுகாடு!
தாம்பரம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மின் மயானத்தால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் பாலாஜி அவன்யூ பகுதியில் மின் மயான பூமி ...