சதுரங்க வேட்டை சினிமா பாணியில் பல லட்சங்களை சுருட்டிக்கொண்டு தலைமறைவான ஆசாமி!
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சார வாகனத்தை 40 ஆயிரம் ரூபாய்க்குத் தருவதாகக் கூறி, 250-க்கும் மேற்பட்டவர்களிடம் பணத்தைச் சுருட்டிய சம்பவம் ...