முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் வார விடுமுறையை ஒட்டித் திரளான சுற்றுலாபயணிகள் குவிந்தனர். முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயம் காணவும், கடலில் புனித நீராடவும் கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏரளமானோர் ...
