திரையரங்கில் வைக்கப்பட்ட நடிகர் அஜித்தின் கட் அவுட் சரிந்து விழும் காட்சி!
நெல்லை வண்ணாரப்பேட்டையில் திரையரங்குக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் கட்அவுட் சரிந்து விழுந்தது. நடிகர் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு ...