நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!
நாட்றம்பள்ளி அருகே தனியார் நிறுவனத்தின் தின்பண்டத்தின் பாக்கெட்டில் எலி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி ...