“மத்திய அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும்” – ரவிவர்மன்
"கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரம் தொடர்பாக, விரிவான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்" என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து ...