2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு! – எல். முருகன்
2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்து இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 3-ஆவது அமைச்சரவையில் இணையமைச்சராக ...