இராமநாதசுவாமி கோயிலில் வடமாநில பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் வரிசையில் நின்றுகொண்டிருந்த வடமாநில பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் ஸ்படிகலிங்க பூஜையில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ் ...