தீப்பெட்டிக்குள் அடங்கும் இரு பட்டு சேலைகளை தயாரித்த பக்தர்!
ஆந்திர மாநிலம், திருப்பதியில் ஏழுமலையானுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையிலான பட்டு சேலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். சிரிசில்லாவை சேர்ந்த விஜய் என்பவர் நெசவு தொழில் செய்து ...