பணம் கேட்டு கோவில் உண்டியலில் துண்டுச்சீட்டு எழுதிப் போட்ட பக்தர்!
திரைப்படத்தில் வருவது போன்று, பக்தர் ஒருவர் சாமியிடம் பணம் கேட்டு, கோவில் உண்டியலில் துண்டுச்சீட்டு எழுதிப் போட்டுள்ள நிகழ்வு திருப்பரங்குன்றத்தில் அரங்கேறியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ...