வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நெஞ்சுவலி!
வேலூர் அருகே நெஞ்சுவலி ஏற்பட்ட மாற்றுத்திறனாளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டதால் போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ...