மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!
மகாராஷ்டிராவில் போக்குவரத்து பெண் காவலரை 120 மீட்டர் தூரத்திற்கு ஆட்டோ ரிக்ஷா இழுத்துச் சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியில் போக்குவரத்து காவலரான ...