மாத்தி யோசித்த விவசாயி!: சிமென்ட் வீட்டிற்கு மாற்றாக மர வீடு!
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலோடு அமைந்துள்ள மரக்கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள வீடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிமெண்ட் வீட்டிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள மர வீடு ...