வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த அரசுப் பெண் ஊழியர் உயிரிழப்பு!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த பெண் கிராம உதவியாளர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு ...