டெஸ்ட் கேப்டன் – கில், பண்ட் இடையே கடும் போட்டி!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ...