அமெரிக்கா : பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு
அமெரிக்காவில் பிரபல உணவக கிளையில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்நாட்டின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் ஹார்ட்ஃபோர்டில் பிரபல 'சிப்போட்லே' ...
