தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து! – ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சங்கரலிங்கபுரம் பகுதியில் இயங்கி ...