ஹைதராபாத்தில் பாரத மாதாவுக்கு மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியில் தீ விபத்து!
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாரத மாதாவுக்கு மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். குடியரசு தினத்தையொட்டி ஹைதராபாத்தில் உள்ள உசேன் ...