அல்பேனியா குடியிருப்புக்கு அருகே காட்டுத்தீ ஏற்பட்டதால் பரபரப்பு!
அல்பேனியாவின் ஷெங்ஜின் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஷெங்ஜினில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால் புகைமண்டலம் உருவானதால் ...