காட்டுத் தீயால் சாம்பல் மேடுகளாக காட்சியளிக்கும் வனப்பகுதி!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டுத் தீ ஏற்பட்ட வனப்பகுதி சாம்பல் மேடுகளாக காட்சியளிக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் கொடைக்கானல் மேல்மலை, பூம்பாறை, மன்னவனூர் கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில், ...