சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சரக்கு வேன் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அரும்பாக்கத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் வாடகைக்கு சரக்கு வேனை இயக்கி ...
