ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!
அரியலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் மது அருந்தியதை வீடியோ எடுத்த நபரை, இரும்பு ராடால் சரமாரியாகத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம், ...