டாஸ்மாக் கடையில் சிகரெட் கேட்டு தகராறு : தனியார் நிறுவன ஊழியர் கொலை!
தென்காசி அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது சிகரெட் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து ...