அம்மாபேட்டை அருகே பாஜக நிர்வாகி மீது ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!
அம்மாபேட்டை அருகே வீட்டின் முன்பு திருப்பரங்குன்றம் சம்பவத்தை பேசிக் கொண்டிருந்த பாஜக நிர்வாகி மீது ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
