நகைக்கடையில் பர்தா அணிந்த கும்பல் கைவரிசை!
கர்நாடக மாநிலம், மண்டிபேட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பர்தா அணிந்து வந்த கும்பல் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். ரவி ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடையின் உரிமையாளர் ...