சென்னை அடையாறில் ராட்சத கழிவு நீர் குழாயில் விரிசல் – போக்குவரத்து நிறுத்தம்!
சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின் கீழ் ராட்சத கழிவு நீர் குழாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அனைத்துவிதமான வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பெய்த பெருமழையால், அடையாறு ஆற்றில் ...