கொடைக்கானல் – வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் விழுந்த ராட்சத மரம்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகக் காற்றுடன் ...
