வெடி வெடித்ததில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு!
விழுப்புரம் அருகே ஏரி வாய்க்காலைத் தூர்வார வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார். டி. கொசப்பாளையம் கிராமத்தில் ஏரி கால்வாயைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது பாறையை ...