காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வீணை காணிக்கை!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த குடும்பத்தினர் தங்க முலாம் பூசப்பட்ட வீணையை வழங்கினர். சென்னையை சேர்ந்த நீரஜா விஜயகுமார் குடும்பத்தினர் சார்பில் 10 கிலோ ...