மாற்றுத்திறனாளி மீது அரசு பேருந்து மோதி விபத்து! – சிசிடிவி வைரல்!
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. மயிலாடுதுறையை சேர்ந்த மாற்றுத்திறனாளி அரபத்துல்லா என்பவர், தனது மனைவியுடன் ...