லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!
மயிலாடுதுறை மாவட்டம் கொண்டல் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முடிகண்டநல்லூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ...